Site Logo

T 20 உலகக் கிண்ணம் - அயர்லாந்து வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது அவுஸ்திரேலிய அணி

Views: 34

T 20 உலகக் கிண்ணம் - அயர்லாந்து வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது அவுஸ்திரேலிய அணி

T 20 உலகக் கிண்ணம் - அயர்லாந்து வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது அவுஸ்திரேலிய அணி

ஐசிசி T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

 இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

மேற்படி போட்டியில் 20 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 06 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்று அயர்லாந்து அணிக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஆவது ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது