கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் (19.01.2023) இன்று காலை மரக்கறிகள் கொள்வனவு செய்யும் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.