செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி,சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி,சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது

டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி மற்றும் சண்டித்தன அரசியல் தமிழ் மக்களிடம் செல்லுபடியாகது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச...

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து : 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

மட்டக்களப்பில் பாரிய தீ விபத்து : 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகர் பகுதி உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மேற்தளத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த தீ...

வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign...

மனித உரிமை மீறிய செயற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் – நா.உ கே கோடீஸ்வரன்

மனித உரிமை மீறிய செயற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் – நா.உ கே கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக்கவும் இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும்...

முதலாவது பெண் இயந்திர பொறியியலாளர்

முதலாவது பெண் இயந்திர பொறியியலாளர்

முதுமாணி இயந்திர பொறியியலாளர் ஸதீபாவுக்கு யஹியாகான் வாழ்த்து..! மூதூரின் Mechanical Engineer) ஸதீபா முஸ்னா முகம்மட் முனாஸூக்கு - முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் வாழ்த்து...

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் காத்தான்குடியில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வு!

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் காத்தான்குடியில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வு!

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. காத்தான்குடியில் உள்ள சில முஸ்லிம்...

சீன – கிழக்கு பல்கலைக்கழகங்கள் இடையே ஒப்பந்தம்!

சீன – கிழக்கு பல்கலைக்கழகங்கள் இடையே ஒப்பந்தம்!

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம், ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டனர். சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் இன்று (22) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு...

மாவீரர் நாள் குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு வழங்கிய தகவல்!

மாவீரர் நாள் குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு வழங்கிய தகவல்!

மாவீரர்களின் நினைவுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி...

நாளை ஈஸ்டர் படுகொலை தொடர்பான பிள்ளையானின் புத்தகம் வெளிவருகிறது!

நாளை ஈஸ்டர் படுகொலை தொடர்பான பிள்ளையானின் புத்தகம் வெளிவருகிறது!

நாளை மட்டக்களப்பில் ஈஸ்டர் படுகொலை தொடர்பான புத்தக வெளியீடு நடைபெற உள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய...

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி!

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி!

மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறிபாலு அவர்கள் இன்று வீதி விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். மேற்படி...

Page 2 of 18 1 2 3 18